Get Adobe Flash player

    SEED என்பது இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம் ஆகும். எமது முக்கிய குறிக்கோள் பாதிப்பிற்கு இலக்கான மக்கள் தமது தேவைகளை நிறைவுசெய்வதற்கு அனுசரணைகளை வழங்கி சமூக விழுப்புணர்வை ஏற்படுத்துவதாகும். சமூக வலைப்பின்னல்களை உருவாக்கி மக்கள் தமது நலன்களையும் உரிமைகளையும் சுயமாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகத்தினை வலுவூட்டுவதனூடாக எமது குறிக்கோளினை அடைவதே எமது நோக்கமாகும்.  

வாழ்வுரிமையுள்ள வளமிகு சமத்துவ சமுதாயத்தை நோக்கி …

இலங்கையில் சமூக மாற்றத்தை இலக்காகக்கொண்டு உணர்வூட்டப்பட்ட சமூக நடவடிக்கையூடாக, பாதிப்பிற்கு இலக்கான, இலக்காகக்கூடிய மக்களை அணிச்செயற்பாடு மற்றும் கற்கை மூலமாக அடிப்படைத் தேவைகளை சுயமாக அடைவதற்கான பாதையில் இட்டுச்செல்லுதல்

  • வணக்கம்

  • தூரநோக்கு

  • பணிக்கூற்று

வேலைத்திட்டம்

மீள்குடியேற்றம்

ஒருங்கிணைந்த மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியமர்வுத் திட்டங்கள் சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்தில் வாழ்ந்துகொண்டிருந்த பாதிப்பிற்கு இலக்கான மக்களை இலக்கு குழுக்களாகக் கொண்டு 1996 இ…

Read more...

மாதிரி இயற்கை பண்ணை

மாதிரி சேதன விவசாயப் பண்ணை SEED இன்  பிறப்பிடமாகவும்  கமம் மற்றும் விலங்கு வேளாண்மையை வாழ்வாதாரமாகக் கொண்ட அயல்கிராம மக்களுக்கு சேதன விவசாயம் தொடர்பாகப் பயிற்சியளிக்கும்…

Read more...

சமூகம்சார் புனர்வாழ்வு

சமூகம்சார் புனர்வாழ்வு என்பது உலகளாவிய ரீதியில் நிரூபிக்கப்பட்ட, விசேட தேவைக்கு உட்பட்டவர்களுக்கான ஒரு நிகழ்ச்சித் திட்டமாகும். சமூகத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்டவர்களின் கல்வி, சட்…

Read more...

கல்வியூடான அபிவிருத்தி

கல்வியூடாக முன்னேற்றத்தை நோக்கி குடும்ப வறுமை காரணமாக பாடசாலைக்கு ஒழுங்காகச் சமுகமளிக்க முடியாத சிறுவர்களுடனான உரையாடல்களின் விளைவாக “கல்வியூடாக முன்னேற்றத்தை நோக்கி” என்ற திட்டம்…

Read more...

Logo

seed logo 1.jpg

Photos