Get Adobe Flash player

வவுனியா மாவட்டத்தில் இயங்குகின்ற அனைத்துத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடனும் SEED நல்லுறவுகளைப் பேணிவருகிறது. வவுனியா அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் அதற்கு சிறந்த ஒரு தளமாக விளங்குகின்றது. இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஏனைய அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் SEED நெருங்கிய உறவுகளைக் கொண்டிருக்கின்றது.

சமூக பொருளாதார சூழல் அபிவிருத்தியாளர்களாகிய நாம் எமது பணியில் எமக்குத் தோள்கொடுக்கின்ற எமது பங்குதாரர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்.

குறிப்பாக, பின்வரும் பங்குதாரர்களுக்கு எமது நன்றிகள் :

Logo

seed logo 1.jpg

Photos